தாழை
tazhai · ஆகுபெயர்
1
thazhai trees, Pandanas odoratissimus
அகநானூறு 20·6அகநானூறு 40·6அகநானூறு 90·3அகநானூறு 130·5அகநானூறு 180·12அகநானூறு 330·13அகநானூறு 340·23அகநானூறு 353·19நற்றிணை 19·2நற்றிணை 78·4நற்றிணை 131·4நற்றிணை 203·2நற்றிணை 203·4நற்றிணை 211·7நற்றிணை 235·2நற்றிணை 270·1நற்றிணை 299·2நற்றிணை 335·4குறுந்தொகை 163·4குறுந்தொகை 219·6குறுந்தொகை 226·5குறுந்தொகை 228·1குறுந்தொகை 245·3குறுந்தொகை 303·2குறுந்தொகை 345·5கலித்தொகை 128·2கலித்தொகை 131·10கலித்தொகை 133·4கலித்தொகை 136·9கலித்தொகை 144·27பதிற்றுப்பத்து 55·5சிறுபாணாற்றுப்படை 146மதுரைக்காஞ்சி 114பட்டினப்பாலை 84பட்டினப்பாலை 88பட்டினப்பாலை 118
2
தாழை நார்
fiber of thazhai trees
ஆகுபெயர்தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த குறியிறைக் குரம்பை
3
தென்னை
coconut, cocos nucifera
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தாழை (tazhai), ஆகுபெயர், 'thazhai trees, Pandanas odoratissimus'. நற்றிணை 10; அகநானூறு 8; குறுந்தொகை 7; கலித்தொகை 5.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாழை. Retrieved 26 Jul 2026.