சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கங்குலும்

kankulum · உம்மை சிறப்பும்மை

1
இரவும்
night, nights, even during the nights
3
இரவும்
and night, and nights
4
இருளிலும்
and in darkness
உம்மை எண்ணும்மை

கங்குலும் பகலும், Aka 279–6 – கங்குலும் பகலும், Aka 297–1 – பானாள் கங்குலும் பெரும் புன் மாலையும், Mathu 651 – அரை நாள் அமயமும் ..... கையறு கங்குலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கங்குலும் (kankulum), உம்மை சிறப்பும்மை, 'night, nights, even during the nights'. அகநானூறு 5; நற்றிணை 4; குறுந்தொகை 2; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கங்குலும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு