சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொதியில்

potiyil · பொது + இல், இலக்கணப்போலி

1
பொதிகை மலை, பொதியை மலை, பாண்டிய நாட்டின் தென்பகுதியில் உள்ள மலை
Pothikai Mountain, a mountain in the southern Pandiya Nadu

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொதியில் (potiyil), பொது + இல், இலக்கணப்போலி, 'Pothikai Mountain, a mountain in the southern Pandiya Nadu'. அகநானூறு 8; குறுந்தொகை 3; புறநானூறு 3; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொதியில். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு