சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தைஇ

taii · அளபெடை

2
அணிந்து
wore
3
பொருந்தி
with, having
4
ஒப்பனை செய்யப்பட்ட, ஒப்பனை செய்து
decorated
5
இயற்றி
created
6
கட்டி
tied
7
இழைக்க
to make
8
தொடுத்து
strung

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தைஇ (taii), அளபெடை, 'the month of Thai'. அகநானூறு 11; நற்றிணை 9; குறுந்தொகை 4; கலித்தொகை 4. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தைஇ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு