சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏற்றி

erri

1
தூக்கி வைத்து
placing
2
நினைத்து
thinking
4
கொண்டு சென்று
taking and going
6
ஏறச் செய்து
making us climb

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏற்றி (erri), 'placing'. கலித்தொகை 2; புறநானூறு 2; பெரும்பாணாற்றுப்படை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏற்றி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை