சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நற்றிணை 93

27 words cited from this poem, ordered by line.

துணர
tunara · வரி 1
getting clustered
பிரசம்
piracam · வரி 1
honeycomb
பெரும்பழம்
perumpazham · வரி 1
jackfruit, Artocarpus integrifolia
இழிதர
izhitara · வரி 2
to come down, to get down
மாலையின்
malaiyin · வரி 2
like garlands
உக
uka · வரி 3
to drop, dropping
கூலம்
kulam · வரி 3
grains and legumes
மல்லற்று
mallarru · வரி 4
it is prosperous
வெற்பு
verpu · வரி 4
mountain
நாட
nata · வரி 5
oh lord of the kurinji land, oh lord of the mountain
ஊழி
uzhi · வரி 6
days of one's life
எழுமோ
ezhumo · வரி 6
you rise up
சிறக்க
cirakka · வரி 6
may it flourish, may they flourish, may she flourish
செல்கம்
celkam · வரி 6
we will go
திருந்திழை
tiruntizhai · வரி 7
perfect jewels
பணை
panai · வரி 7
bamboo
மறைத்த
maraitta · வரி 7
hid, hiding
மறைந்த
marainta · வரி 7
hid, vanished
நல்கூர்
nalkur · வரி 8
poverty
நுசுப்பின்
nucuppin · வரி 8
with a waist
மெல்லியல்
melliyal · வரி 8
oh woman who is of delicate nature
அட
ata · வரி 9
distressing
தழங்கு
tazhanku · வரி 10
roaring, being loud
பழங்கண்
pazhankan · வரி 10
sorrow
மாமையும்
mamaiyum · வரி 10
pale color
ஓரும்
orum · வரி 11
a poetic expletive
முரசின்
muracin · வரி 11
with a drum, with drums