சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறக்க

cirakka · வியங்கோள் வினைமுற்று

2
சிறப்பாக இருக்க, தழைக்க
to flourish, to prosper

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறக்க (cirakka), வியங்கோள் வினைமுற்று, 'may it flourish, may they flourish, may she flourish'. ஐங்குறுநூறு 5; புறநானூறு 5; அகநானூறு 4; நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறக்க. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு