சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெல்லியல்

melliyal · அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, வினையாலணையும் பெயர்

1
மென்மையான தன்மையுடையவளே
oh woman who is of delicate nature
அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெல்லியல் (melliyal), அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, வினையாலணையும் பெயர், 'oh woman who is of delicate nature'. அகநானூறு 8; ஐங்குறுநூறு 6; நற்றிணை 5; புறநானூறு 5. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெல்லியல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு