அசைஇ
acaii · வினையெச்சம், அளபெடை
1
தங்கி, இருந்து
staying
வினையெச்சம், அளபெடை2
கிடக்க
lying
3
இளைப்பாறி
resting
4
தளர்ந்து
tiring
5
மெலிந்து
suffering
6
நகர்ந்து
moving
7
வைத்து
placing
8
ஆடி
playing
9
விளையாடி
playing
10
சென்று
going
11
உடுத்தி
wearing
அகநானூறு 17·3அகநானூறு 20·3அகநானூறு 49·11அகநானூறு 55·7அகநானூறு 63·13அகநானூறு 99·5அகநானூறு 120·11அகநானூறு 121·9அகநானூறு 165·10அகநானூறு 188·12அகநானூறு 190·15அகநானூறு 199·6அகநானூறு 249·11அகநானூறு 289·13அகநானூறு 295·10அகநானூறு 398·2அகநானூறு 398·17நற்றிணை 4·2நற்றிணை 21·2நற்றிணை 25·6நற்றிணை 76·4நற்றிணை 106·4குறுந்தொகை 287·3குறுந்தொகை 338·2குறுந்தொகை 345·2ஐங்குறுநூறு 95·1கலித்தொகை 1·11கலித்தொகை 9·3கலித்தொகை 72·2கலித்தொகை 111·3புறநானூறு 67·9புறநானூறு 141·3புறநானூறு 361·17சிறுபாணாற்றுப்படை 12சிறுபாணாற்றுப்படை 17பெரும்பாணாற்றுப்படை 44பெரும்பாணாற்றுப்படை 316பெரும்பாணாற்றுப்படை 333பெரும்பாணாற்றுப்படை 390மலைபடுகடாம் 44மலைபடுகடாம் 158மலைபடுகடாம் 403
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அசைஇ (acaii), வினையெச்சம், அளபெடை, 'staying'. அகநானூறு 17; நற்றிணை 5; கலித்தொகை 4; பெரும்பாணாற்றுப்படை 4.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசைஇ. Retrieved 26 Jul 2026.