சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேஎய்

ceey · அளபெடை

1
ஏறு
bull
அளபெடை
3
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
Cheraman Yanaikatchey Mantharancheral Irumporai
4
தூரம், தொலைவு
distant
5
மிகவும்
greatly

சேஎய் சேய்த்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேஎய் (ceey), அளபெடை, 'bull'. புறநானூறு 6; பரிபாடல் 5; திருமுருகாற்றுப்படை 2; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேஎய். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு