சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேமொழி

temozhi · அன்மொழித்தொகை

1
இனிய சொற்களைக் கூறுபவள்
a woman of sweet words
அன்மொழித்தொகை
2
இனிய சொற்களைக் கூறுபவளே
oh woman of sweet words
அன்மொழித்தொகை விளியேற்று நின்றது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேமொழி (temozhi), அன்மொழித்தொகை, 'a woman of sweet words'. கலித்தொகை 6; நற்றிணை 4; ஐங்குறுநூறு 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேமொழி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை