சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடங்க

atanka · வினையெச்சம்

1
கட்டுப்படுத்த
controlling
வினையெச்சம்
2
அமைதிப்படுத்த
to soothe
3
சுருக்கமாக
in a gist
4
அடங்குமாறு
to be contained
5
பணிய
to submit

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடங்க (atanka), வினையெச்சம், 'controlling'. கலித்தொகை 4; அகநானூறு 3; புறநானூறு 2; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடங்க. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை