சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடுக்கம்

atukkam · பெயர்ச்சொல்

1
பக்கமலை
adjoining mountain
பெயர்ச்சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடுக்கம் (atukkam), பெயர்ச்சொல், 'adjoining mountain'. அகநானூறு 4; நற்றிணை 4; கலித்தொகை 3; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடுக்கம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு