சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடுக்கிய

atukkiya · பெயரெச்சம்

2
ஒழுங்கு படுத்திய
arranged (
பெயரெச்சம்
4
அடுத்தடுத்து உள்ள
being next to each other

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடுக்கிய (atukkiya), பெயரெச்சம், 'stacked'. புறநானூறு 4; பரிபாடல் 1; பதிற்றுப்பத்து 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடுக்கிய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு