சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரணம்

aranam

1
பாதுகாப்பான இடம்
a safe place
5
உடலை மறைக்கும் கவசம்
body protecting shield
6
காலடியை மறைக்கின்ற செருப்பு
slippers that cover the feet
7
வேலி
surrounding fence

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரணம் (aranam), 'a safe place'. பதிற்றுப்பத்து 5; ஐங்குறுநூறு 2; பெரும்பாணாற்றுப்படை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரணம். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து