சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரைநாள்

arainal · பண்புத்தொகை

1
பாதிநாள்
half a day
பண்புத்தொகை
2
உச்சிப் பொழுது
mid–day

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரைநாள் (arainal), பண்புத்தொகை, 'half a day'. அகநானூறு 6; குறுந்தொகை 1; நெடுநல்வாடை 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரைநாள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு