சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளறு

alaru

1
குருதிச் சேறு
mud with blood
2
நறுமணச் சாந்து
fragrant paste
3
குங்குமச் சாந்து
vermillion paste
5
தகரச் சாந்து
paste of thakaram wood
6
நறுமண மரவகை
Wax– flower dog–bane, Tabernae montana
7
சேறு, அள்ளல்
mud

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளறு (alaru), 'mud with blood'. பரிபாடல் 5. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளறு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்