சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழிதக

azhitaka

1
வருந்த
to be sad
2
வருந்திட
with sorrow
3
வருத்தத்துடன்
with sorrow
4
வருந்தும்படி
to be saddened
5
துன்புறுத்தும்
it will hurt

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழிதக (azhitaka), 'to be sad'. அகநானூறு 4; கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழிதக. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு