ஆயிழாய்
ayizhay · முன்னிலை விளி
1
ஆய் இழாய், ஆராய்ந்த அணிகலன்கள் அணிந்தவளே
Oh woman wearing chosen jewels
2
அழகிய அணிகலன்கள் அணிந்தவளே
Oh woman wearing beautiful jewels
முன்னிலை விளிஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஆயிழாய் (ayizhay), முன்னிலை விளி, 'Oh woman wearing chosen jewels'. கலித்தொகை 8.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆயிழாய். Retrieved 26 Jul 2026.