சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆர்கலி

arkali · அன்மொழித்தொகை

1
வெள்ளம்
flood
அன்மொழித்தொகை
2
மிகுந்த ஓசை
abundant sound

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆர்கலி (arkali), அன்மொழித்தொகை, 'flood'. நற்றிணை 6; அகநானூறு 4; புறநானூறு 3; நெடுநல்வாடை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆர்கலி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை