சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றுப்படுத்த

arruppatutta

1
வரவழைத்த, invited போக்கிய
removed

பகல் ஆற்றுப்படுத்த

2
செலுத்திய
herded

கன்று ஆற்றுப்படுத்த

3
முற்றுப்பெற்ற
ended

விழவு ஆற்றுப்படுத்த

4
போக்கின
chased away

சுரும்பு ஆற்றுப்படுத்த

5
நெறியின்கண் செலுத்திய
guided on the path
6
வழி உண்டாக்கின
created a path
7
சென்ற, போக்கின
went

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றுப்படுத்த (arruppatutta), 'removed'. அகநானூறு 2; கலித்தொகை 2; பரிபாடல் 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றுப்படுத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு