சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றும்

arrum · பெயரெச்சம்

1
தீர்க்கும்
it ends
பெயரெச்சம்
2
உதவும்
helping
5
நின்று தொழில் செய்யும்
standing and performing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றும் (arrum), பெயரெச்சம், 'it ends'. பரிபாடல் 4; கலித்தொகை 2; புறநானூறு 2; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்