சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்று

arru · ஆற்றல் ஆற்று என விகாரமாயிற்று

3
ஆற்றுவிக்கும்
comforting, soothing
4
ஆற்றின்கண்
in the river
5
செய்யும்
performing
6
வலிமை
strength
7
ஆற்றல்
ability
ஆற்றல் ஆற்று என விகாரமாயிற்று
8
ஆறுதல்
comfort

ஆற்று உற

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்று (arru), ஆற்றல் ஆற்று என விகாரமாயிற்று, 'on the path'. கலித்தொகை 6; குறுந்தொகை 4; பரிபாடல் 3; அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்று. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை