சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆளி

ali

1
யாளி, அரிமா அல்லது அரிமாப் போன்ற வேறொரு விலங்கு
possibly a lion or an animal that is like a lion
2
ஆள்பவன்
the god who rules

ஏழ் உலகும் ஆளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆளி (ali), 'possibly a lion or an animal that is like a lion'. அகநானூறு 3; நற்றிணை 1; புறநானூறு 1; பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆளி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு