சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரலை

iralai

1
ஒரு வித மான்
a kind of deer

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரலை (iralai), 'a kind of deer'. அகநானூறு 11; குறுந்தொகை 6; நற்றிணை 3; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரலை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு