உணா
una · வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது, ஒப்பு நோக்குக நிலவு – நிலா, பலவு – பலா
1
உணவு
food
வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது, ஒப்பு நோக்குக நிலவு – நிலா, பலவு – பலாஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உணா (una), வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது, ஒப்பு நோக்குக நிலவு – நிலா, பலவு – பலா, 'food'. அகநானூறு 1; பரிபாடல் 1; புறநானூறு 1; பட்டினப்பாலை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணா. Retrieved 26 Jul 2026.