சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உருள்

urul

2
சக்கரம்
wheel
4
தலைப்பாளை என்னும் உருண்ட தலை அணிகலன்
round head ornament
5
உருண்ட நெற்றிச்சுட்டி
round forehead ornament

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உருள் (urul), 'circular, round'. கலித்தொகை 4; பரிபாடல் 3; அகநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உருள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை