உரைத்திசின்
uraitticin · சின் – முன்னிலை அசைச்சொல்
1
நீ கூறுவாயாக
you utter, you tell
சின் – முன்னிலை அசைச்சொல்எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உரைத்திசின் (uraitticin), சின் – முன்னிலை அசைச்சொல், 'you utter, you tell'. அகநானூறு 3; நற்றிணை 2; குறுந்தொகை 2; புறநானூறு 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரைத்திசின். Retrieved 26 Jul 2026.