சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏதில்

etil

1
தொடர்பு இல்லாத
without any connection

ஏதில் வேலற்கு, 292–5 – ஏதில் வேலன்

2
அயல்
strange, new

ஏதில் பொருட்பிணி, Kuru 89–2 – ஏதில் மாக்கள், Kali 26–16 – ஏதில் நாட்டு உறைபவர்

3
பகை, enemy அயலார்
strangers

ஏதில் வறுமனை, Pura 58–27 – ஏதில் மாக்கள்

4
யாதும் இல்லாத
empty

ஏதில் பேதை நெஞ்சம்

5
பொருந்துதல் இல்லாத
unrelated

ஏதில் புதல்வற் காட்டிப் பொய்க்கும்

6
பகைமை
enmity

ஏதில் சிறு செரு

7
தொடர்பு இல்லாத, வேறாகிய
unrelated

வலையுள் ஓர் ஏதில் குறு நரி பட்டற்றால்

8
பொருத்தம் இல்லாத
unsuited

நின் ஏதில் பெரும் பாணன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏதில் (etil), 'without any connection'. அகநானூறு 3; நற்றிணை 2; கலித்தொகை 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏதில். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு