சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓஒ

oo

1
இகழ்ச்சிக்குறிப்பு
expession of disrespect
3
இரக்கக்குறிப்பு
an expression of pity
142–13147–12
4
வருத்தக்குறிப்பு
an expression of sorrow
5
ஒலிக்குறிப்பு
a word indicating sound

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓஒ (oo), 'expession of disrespect'. கலித்தொகை 8; பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓஒ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை