சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்டிகும்

kantikum · தன்மைப் பன்மை வினைமுற்று, இகும் தன்மைக்கண் வந்த அசைச்சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்டிகும் (kantikum), தன்மைப் பன்மை வினைமுற்று, இகும் தன்மைக்கண் வந்த அசைச்சொல், 'we saw'. ஐங்குறுநூறு 14; பதிற்றுப்பத்து 5; அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்டிகும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு