சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலங்கிய

kalankiya · பெயரெச்சம்

1
பாழாகிய
ruined
பெயரெச்சம்
2
மனம் கலங்கிய
confused
5
கண் கலங்கிய
crying

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலங்கிய (kalankiya), பெயரெச்சம், 'ruined'. அகநானூறு 6; கலித்தொகை 4; புறநானூறு 3; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலங்கிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு