கலங்க
kalanka · வினையெச்சம்
1
மனம் கலங்கும்படி, மனக்கலக்கம் அடையும்படி
to be distressed
வினையெச்சம்2
நீர் கலங்குமாறு
water to be muddied, water to be churned
3
4
5
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கலங்க (kalanka), வினையெச்சம், 'to be distressed'. ஐங்குறுநூறு 5; அகநானூறு 3; மதுரைக்காஞ்சி 2; பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலங்க. Retrieved 26 Jul 2026.