சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழிந்து

kazhintu · வினையெச்சம்

1
கடந்து
passed
வினையெச்சம்
2
நீங்கி
stopping
3
கழன்று
loosening
4
சென்று
leaving
5
நீங்கி
removed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழிந்து (kazhintu), வினையெச்சம், 'passed'. அகநானூறு 2; பதிற்றுப்பத்து 1; ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழிந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு