சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காவில்

kavil

1
சோலையில்
in the grove
3
காவடியில்
in the shoulder pole

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காவில் (kavil), 'in the grove'. கலித்தொகை 4; பதிற்றுப்பத்து 2; அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காவில். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை