சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குரல

kurala

2
குரலை உடைய
with sounds
3
குரலை உடையதாய்
with sounds
4
குரலை உடையனவாகிய
with sounds
5
பூங்கொத்துக்களை உடையனவாய்
with flower clusters
6
கதிர்களையுடைய
with grain clusters
7
குரலில்
with sounds

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குரல (kurala), 'with sounds'. அகநானூறு 9; குறுந்தொகை 2; புறநானூறு 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குரல. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு