குளிர்
kulir
1
மூங்கிலை வீணை போல் கட்டி ஓசை எழுப்பும் கிளி விரட்டும் கருவி
a veenai–like parrot–chasing gadget that was made with bamboo
2
3
4
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
குளிர் (kulir), 'a veenai–like parrot–chasing gadget that was made with bamboo'. அகநானூறு 4; குறுந்தொகை 2; பரிபாடல் 1; நெடுநல்வாடை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குளிர். Retrieved 26 Jul 2026.