சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூனி

kuni

2
கூனலுடையவன்
a hunch–backed person

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூனி (kuni), 'curved'. அகநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1; பொருநராற்றுப்படை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூனி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு