சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கெழீஇய

kezhiiya · அளபெடை, பெயரெச்சம்

1
பொருந்திய
together, with
2
நிறைந்த
full

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கெழீஇய (kezhiiya), அளபெடை, பெயரெச்சம், 'together, with'. நற்றிணை 3; புறநானூறு 3; பதிற்றுப்பத்து 3; குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கெழீஇய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை