சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேண்மின்

kenmin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேண்மின் (kenmin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you listen'. கலித்தொகை 3; பரிபாடல் 3; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேண்மின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை