சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுவரி

kotuvari · பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, ஆகுபெயருமாம்

1
வளைந்த வரிகளையுடைய புலி
tiger with curved stripes
பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, ஆகுபெயருமாம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுவரி (kotuvari), பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, ஆகுபெயருமாம், 'tiger with curved stripes'. அகநானூறு 4; புறநானூறு 2; கலித்தொகை 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுவரி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு