சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்டும்

kontum · வினையெச்சம்

1
அதிலிருந்தும்
since then
வினையெச்சம்
3
உடன்கொண்டும்
taking along
4
எடுத்தும்
and taking, and seizing
உம்மை எண்ணும்மை

கடுஞ்செம்மூதாய் கண்டும் கொண்டும்

5
பிடித்துக் கொண்டும்
and holding
உம்மை எண்ணும்மை

மருப்பில் கொண்டும் மார்பு உற தழீஇயும்

6
அடைந்தும்
attaining
உம்மை எண்ணும்மை

மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்டும் (kontum), வினையெச்சம், 'since then'. கலித்தொகை 2; புறநானூறு 2; நற்றிணை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை