சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கௌவை

kauvai

2
வருத்தம்
sorrow
4
இளங்காய், எள்ளிளங்காய்
tender trait, tender sesame pods

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கௌவை (kauvai), 'gossip'. அகநானூறு 4; நற்றிணை 3; குறுந்தொகை 3; கலித்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கௌவை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு