சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறித்த

ceritta · பெயரெச்சம்

1
இறுக்கமான
tight
பெயரெச்சம்
2
அடைத்து வைத்த
placed inside
4
இறுகக் கட்டிய
fastened
5
செருகிய, சொருகிய
thrust
6
பொருத்தப்பட்ட
fitted, attached

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறித்த (ceritta), பெயரெச்சம், 'tight'. அகநானூறு 3; நற்றிணை 3; கலித்தொகை 2; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறித்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு