சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தழூஉ

tazhuu · அளபெடை

1
பொருந்தி
with
3
குரவைக்கூத்து
kuravai dances

இலங்கு வளை மட மங்கையர் துணங்கை அம் சீர்த் தழூஉ மறப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தழூஉ (tazhuu), அளபெடை, 'with'. கலித்தொகை 4; அகநானூறு 2; புறநானூறு 2; மதுரைக்காஞ்சி 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தழூஉ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை