சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துறக்கம்

turakkam

1
வானுலகம், மேல் உலகம்
upper world

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துறக்கம் (turakkam), 'upper world'. பரிபாடல் 2; அகநானூறு 1; கலித்தொகை 1; பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறக்கம். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்