சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெரியல்

teriyal

1
மாலை
garland
2
மலர் மாலை
flower garland

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெரியல் (teriyal), 'garland'. புறநானூறு 6; மதுரைக்காஞ்சி 3; அகநானூறு 2; நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெரியல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு