சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசுங்காய்

pacunkay

2
கமுக மரத்தின் முற்றாத காய்
unripe area nut

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசுங்காய் (pacunkay), 'fresh fruit, fresh vegetable, unripe fruit, green vegetable'. அகநானூறு 4; நற்றிணை 2; குறுந்தொகை 2; பெரும்பாணாற்றுப்படை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசுங்காய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு