சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பண்ணிய

panniya · பெயரெச்சம்

3
உணவுப் பொருட்களையுடைய
of food items
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பண்ணிய (panniya), பெயரெச்சம், 'was done'. பரிபாடல் 2; மதுரைக்காஞ்சி 2; அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பண்ணிய. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்