சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரிசை

puricai · ஆகுபெயர்

2
கோயில்
temple
ஆகுபெயர்

ஓர் யாற்று இயவின் மூத்த புரிசைப் பராவு அரு மரபின் கடவுட் காணின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரிசை (puricai), ஆகுபெயர், 'wall'. புறநானூறு 7; அகநானூறு 4; கலித்தொகை 3; முல்லைப்பாட்டு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரிசை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு